விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

    குரு அரவிந்தன்   5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!    சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன்…
இசையும் வசையும்

இசையும் வசையும்

    லதா ராமகிருஷ்ணன்   பாடகனின் அநாதிகாலம்!   ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)   (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)   ’எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே’ என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்…
முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

    வாசிப்பு அனுபவம் :   முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை   இலங்கைத்  தலைநகரின் கதையை கூறும் நூல் !                                                             ஜோதிமணி  சிவலிங்கம்   அவுஸ்திரேலியாவில்   முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர்   முருகபூபதி…

மனநோய்களும் திருமணங்களும்

    நடேசன்   இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு  முன்பு இலங்கையில்   என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில்   ஒரு  மெய்நிகர்  நிகழ்வில் சந்தித்தேன்.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட  ஒருவர் அந்தப் பெண்ணை  “ அங்கொடை சில்வா   “ என்றார்.…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    மீள்பதிப்பு (கட்டுரை: 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித…

கனடாவில் எழுச்சி பெறும் தமிழ் மரபுத் திங்கள்

    (குரு அரவிந்தன்)     உலகில் மக்கள் வாழ்வதற்குச் சிறந்த முதல் 10 இடங்களில், 2022 ஆண்டு  கனடாவும் ஒன்றாக சி.எஸ். குளோபல் பாட்னேஸ் என்ற நிறுவனம் தெரிவு செய்திருக்கின்றது. கனடாவுக்குத் தமிழ் மக்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து…

விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

  மீள்பதிப்பு   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா  விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும்…

நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன

  NASA’s James Webb Space Telescope – https://www.flickr.com/photos/nasawebbtelescope/51774831484/Arianespace’s Ariane 5 rocket launches with NASA’s James Webb Space Telescope onboard, Saturday, Dec. 25, 2021, from the ELA-3 Launch Zone of Europe’s Spaceport at…

தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்

  . குரு அரவிந்தன்   (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைக் கொண்டாடினர்.)  …