நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது. நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது குறித்தும் அவர்கள் வணிகம், தெய்வ வழிபாடு, கொண்டுவிக்கப் போய் பொருளீட்டியது,தரும வட்டி வாங்கியது, சிவாலயங்கள் அமைத்தது, தருமமே குலதர்மமாகக் கொண்டது, வேத பாடசாலைகள், பசுமடங்கள் அமைத்தது, குளங்கள் வெட்டியது, அன்னதான மடங்கள் அமைத்தது, இறைத் […]
நாகரத்தினம் கிருஷ்ணா மே -10 -2014 இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு மட்டுமல்ல, கொடுத்துள்ள தலைப்பிற்குள்ளும் இப்போதுதான் வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை. வரவில்லை. இருந்தும் காஃப்காவை (?) சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். அவரோடு உரையாடினேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது? ஏன் அமைந்தது? எனப்பலமுறை திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். செக் நாட்டிற்கு […]
MEETING POINT Harmony in the realm of Poetry…. A Memorable Two Day Meet Malaysian and Tamil Poets Meet and Interact! [To have a glimpse of the Trends of Today’s Poetry in Malay and Tamil] DAY 1 10.06.2014 TIME: 12.15 – 1.30 p.m POETRY READING [* 8 per poet to read […]
ஜோதிர்லதா கிரிஜா மறு பிறவி என்பது உண்டா இல்லையா? – உண்டு என்று சில மதங்கள் சொல்லுகின்றன. இந்து மதம் இந்த விஷயத்தில் மிக உறுதியான கருத்துக்கொண்டுள்ளது. இந்தப் பிறவியில் எந்தத் தவறும், பாவமும் செய்யாத நல்ல மனிதர்கள் நல்லவற்றை அனுபவிப்பதற்குப் பதில் எண்ணிறந்த துன்பங்களுக்கு ஆளாவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் முந்தைய பிறவிகளில் புரிந்துள்ள பாவங்களே என்று இந்து மதம் அடித்துச் சொல்லுகிறது. ’ஆன்மாவுக்கும அழிவு கிடையாது, அது திரும்பத் திரும்பப் பிறக்கிறது’ என்கிறது கண்ணன் […]