Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின?
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா "நிலையான விண்மீன்கள் உமிழும் ஒளிக்கதிர்கள் சூரிய ஒளியை ஒத்த இயற்கைத் தன்மை கொண்டவையே." விஞ்ஞான மேதை ஸர் ஐஸக் நியூட்டன் வானியல் தொலைநோக்குகள் எப்போதும் நியதிகளை ஈடுபடுத்துபவை. பிரபஞ்சம் உப்பி…