இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

 

 
 
 
 
Iron Arch Railway Bridge over Chenab River in North India Jammu & Kashmir
 
The world’s tallest iron arch is the Indian Railway Bridge, Jammu & Kashmir.
On 7th November, 2017, the main arch of the rail bridge on river Chenab in Jammu and Kashmir which is being called the of world`s tallest rail bridge has been launched by Indian Railways.
 
 
 
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர்  இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு  இரயில் பாலம்.
 
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் 2004 ஆண்டில் இந்திய இமயச் சரிவில், செனாப் ஆற்றைக் கடக்க மாபெரும் இரும்பு வளைவு ரயில் பாலம் ஒன்றைக் கட்ட, இந்தியா திட்டமிட்டது.  நீண்ட பாலம் இணைக்கும் பக்கால் & கௌரி பகுதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ளன.  இரும்பு காங்கிரீட் வளைவுப் பாலம் செனாப் நதிக்கு மேல் 1180 அடி [360 மீடர்] உயரத்தில் முதன்மை யாக உலகத்திலே உயர்ந்த ஒரு ரயில் பாலமாக கட்டப்பட்டு உள்ளது. 2004  ஆண்டில் திட்டம் சிந்தையில் உருவாகி, 2017 ஆண்டில் செனாப் நதிப் பாலத்தின் அடித்தளப் பீடம் கட்டி முடிக்கப் பட்டது.   2021 ஆண்டில்தான்  இருபுறத்துப் பெரும் வளையங்களின் மையத் துண்டு இணைக்கப்பட்டது. இந்த பெரிய பாலம் 1486 கோடி ரூபாய்ச் செலவில் கட்டுமானம் செய்த, இந்தியப் பெரும் தொழிற்துறை வளர்ச்சிப் பெருக்க வியப்பாகக் [Infrastructure Marvel] கருதப்படுகிறது.   
 
செனாப் நதிப் பால இடைத் தூரம் ; 4050 அடி [1315 மீடர்].  ஆக மொத்தம்  17 இடைவெளித் தூண்கள் கொண்டது.  இந்த பாலம் குறைந்தது 120 வருடம் நீடிக்கும் என்று திட்டமிடப் பட்டது.  இமாலயப் பூகம்பப் [Seismic Zone  IV ]  பகுதி 4 இல் 8 ரிக்டர் ஆற்றல் தாங்கும் வலிமை உள்ளது.  புயலடிப்பு வேகம் 150 mph   [260 kmph ] எதிர் கொள்ளும் நிலைப்பு திறன். பாலத்தில்  போகும் ரயில் 100 kmph  [60 mph]  வேகத்தில் கடக்க டிசைன்
செய்யப் பட்டது. 
 
 
 
 
 
 
   

 


 

Construction[edit]

The Chenab Rail Bridge was originally intended to be completed in December 2009.[14] However, in September 2008, the project was halted due to fears over the bridge’s stability and safety.[15] Work on the bridge restarted in 2010,[16] with the plan to complete it in 2015.[17]

The design and construction was awarded to Afcons Infrastructure,[18] a part of the Shapoorji Pallonji Group, the third-largest construction group in India, with the help of IISc Bangalore. Major construction decisions were taken by Konkan Railway Corporation. The Defence Research and Development Organisation (DRDO) helped in the design of the bridge, making it blast-proof using special steel.[19]

The erection scheme for the bridge is a project in itself. Two pylons (about 130 m and 100 m high) were erected on either side of the river, and two auxiliary self-propelled cable cranes (capacity of 20 tonnes each) were used to tow temporary auxiliary ropes across these pylons. The ropes were used to support the partly finished arch parts. After arch completion, the trusses will be added, finally the girder will be constructed as a horizontal sliding type platform.

Project status[edit]

  • Jul 2017: Construction work resumed on the bridge.
  • Nov 2017: The work bridge’s arch is was expected to be completed By May 2019.[3]
  • Nov 2018: The bridge is now under active construction.[20]
  • Dec 2018: The project was expected to be completed by the end of 2019, but at this time, it seems unlikely.[21][22]
  • Aug 2019: 80% of construction work has been completed on the bridge, and is expected to be opened in mid-2020.[23]
  • Nov 2019: 83% work has been completed on the bridge, and is now expected to be opened in March 2021.[24]
  • Jan 2020: It is now expected to be opened in December 2021.[25]
  • April 2021: Work on both the ends of the bridge’s arch is finally completed. It is now expected to be opened in 2022.[26][2]
  • June 2022: About 90% of construction work has been completed, and is now confirmed to make the bridge operational by December 2022.[27]

Maintenance[edit]

Regular painting of large bridges is an intimidating task; hence, a painting scheme was developed, having renewal of over 15 years, compared to approx. 5 to 7 years in most other Indian railway bridges.[28]

 
 
 
 
 S. JAYABARATHAN [JULY 23, 2022]
 
 
 
 
 
 
Series Navigationபொங்கியது பால்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]