இழப்பு !

Spread the love

வந்தவை

உச்சிக்குப் போய்

படிந்து கனத்தன

இருந்த நல்லன

மெல்ல விலகின

அது இருட்டெனவும்

இது வெளிச்சமெனவும்

பேதமறிய முடியாமல்

Series Navigationமெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவுஅழகாய் பூக்குதே