காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014

Spread the love

அன்புடையீர்
வணக்கம்
இவ்வாண்டு காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில்
அகில உலகக் கருத்தரங்கு ஒன்றைநடத்தத் திட்டமி்ட்டு இருப்பது தாங்கள் அறிந்தஒன்றே

கருத்தரங்கிற்குக் கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014
நாள் நெருங்கிவிட்ட காரணத்தால் தங்களின் சிறந்தபங்களிப்பைவேண்டுகிறோம்.

உடன்அனுப்பி வைக்க அறிவிப்புமடல் உங்கள் பார்வைக்கு மீண்டும்
தங்கள் நண்பர்களிடத்திலும் சொல்லுங்கள்

தங்குவதற்கு செட்டி நாடு பாரம்பரியம் சார்ந்த வீடும்
மனம் நிறைய வரவேற்பும் வயிறுநிறையசெட்டிநாட்டு உணவும்
கொண்டு கம்பன் தமிழைக்கற்போம்.
Displaying k1.jpg

Series Navigationசீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13மருமகளின் மர்மம் 9கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்இடையனின் கால்நடைபெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’