கிளியாகிப் பறக்கும் கனி

Spread the love

– சேயோன் யாழ்வேந்தன்

மரத்தின் கனியொன்று
இலையோடு பறந்து போவது போல்
இதோ கிளி பறந்து போகிறது
இந்த உலகமே நான் தான் என்பதுபோல்
அந்த மரம் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது
காரணத்தோடு எதுவும் நடப்பதில்லை
காரணமின்றியும் எதுவும் நடப்பதில்லை
அது நடக்கிறது அவ்வளவே.
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationசிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்பிஞ்சு.