சிவமே

Spread the love

ரெ. மரகதவல்லி

வேண்டுவது விருப்பானால்
விருப்பது இருப்பானால்
இருப்பது பொறுப்பானால்
பொறுப்பது வெறுப்பானால்
வெறுப்பது வெளியாகும்
வெறுப்பது வெளியானால்
வெளியது பரமாகும்
பரமது இருப்பானால்
இருப்பது ஜீவனாகும்
ஜீவனது வெளியானால்
வெளியது பரமாகும்
பரமது வெளியானால்
துதிப்பது சிவமே சிவமே
முடிப்பது சிரமமே சிரமமே
நினைவும் நிகழ்வும்
சுழல்வது மெய்யே மெய்யே

~

Series Navigation