சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்

This entry is part 1 of 11 in the series 10 மே 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ் இன்று (10 மே 2020) வெளியிடப்பட்டிருக்கிறது.

பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: solvanam.com

இந்த இதழின் உள்ளடக்கம்:

கட்டுரைகள்:

ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்   – நம்பி கிருஷ்ணன்

சுவீடன் ஒரு சோஷலிச நாடா? – கடலூர் வாசு

பேரழிவின் நுகத்தடி – உத்ரா

சிறுகதைகள்:

புதர் மண்டியிருந்த மன வீடு -ஸ்ரீரஞ்சனி

ஆனந்த நிலையம்  -பாவண்ணன்

நோயாளி எண் பூஜ்யம்- 2 – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்பு -பானுமதி ந.

ரசவாதம்… – குமரன் கிருஷ்ணன்

யாத்திரை – லாவண்யா சத்யநாதன்

கரி – காளி பிரசாத்

இரா. கவியரசு- கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்

கெவுரவம்  – சுஷில் குமார்

சகுனியின் சொக்கட்டான்  – யுவராஜ் சம்பத்

மேலும்:

மகரந்தம் – பதிப்புக் குழு

குளக்கரை – பதிப்புக் குழு

2020-இன் கடைசி “சூப்பர்” நிலவு – ஒளிப்படத் தொகுப்பு

என் அம்மாவின் கண்கள் – காணொளி

***

தளத்திற்கு வருகை தந்து படித்த பின், உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அந்தந்த பதிப்புகளின் கீழேயே வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலில் இந்த முகவரிக்கு எழுதித் தெரிவிக்கலாம்:solvanam.editor@gmail.com 

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவே. என்ன வடிவமைப்பில் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்பது பற்றிய தகவல் தளத்தில் காணப்படும், அதைப் பின்பற்ற வேண்டும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationஉள்ளத்தில் நல்ல உள்ளம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *