10 மே 2020
latseriesid seriesname=10 மே 2020
latseriesidmay10_202010 மே 2020
latseriesidmay10_202010 மே 2020
latseriesidmay10_2020 seriesname=10 மே 2020
latseriesidmay10_2020 seriesname=10 மே 2020
latseriesidmay10_2020 seriesname=10 மே 2020
latseriesidmay10_2020 seriesname=10 மே 2020
latseriesidmay10_2020 seriesname=10 மே 2020
latseriesidmay10_2020 seriesname=10 மே 2020
latseriesidmay10_2020 seriesname=10 மே 2020
latseriesidmay10_2020 seriesname=10 மே 2020
latseriesidmay10_2020_லதா ராமகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று தனது கணீர் குரலில் கூறினார். அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, ‘அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று தனது கணீர் குரலில் கூறினார். அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. எத்தனை […]
பாலமுருகன் வரதராஜன் தஞ்சாவூர் “என்ன சத்தமிந்த நேரம்” என SPB இழைந்து உருகிக் கொண்டு இருக்க.. அருண் பரபரத்துக்கொண்டு இருந்தான். அவனது வேலைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டும், குழந்தைகள் ஸ்கூலுக்கு ரெடியாவதற்கு உதவிக்கொண்டும்… “ஏங்க புள்ளைங்க யூனிஃபார்மை அயர்ன் பண்ணீட்டிங்களா?” என சமைத்துக் கொண்டே இவனை விரட்டிக்கொண்டிருந்த அனிதாவை சமாளித்துக்கொண்டும்… ஒருவழியாய் சிபியும், மானஸாவும் புறப்பட்டுச் செல்ல… இவனும் ரெடியானான்.. இன்று ரெட்ஹில்ஸ் மற்றும் மாதவரம் செல்ல வேண்டும்… சில டுபாக்கூர் பார்ட்டிகளைப் பார்த்து… EMI 3 மாசமா […]
மொழிவது சுகம் மே 10 – 2020 அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து, நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது. மனத்தின் உண்மையான சொரூபம் நிர்வாணமானது. உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப் பட்ட தோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான […]
சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை செய்துபடுத்துறங்க மணிபனிரெண் டாகி விடும் ! நித்தமும்பின்தூங்குவாள் இரவில் !சேவல் கூவமுன்னெழுவாள் தினமும் !அம்மாவைத் தேடாதஆத்மாவே இல்லை வீட்டில் !அம்மா இல்லா விட்டால்கடிகாரத்தின் முட்கள்நின்று விடும் ! எந்தப் பிள்ளைக்கும் அவள்பந்தத் தாய் !பால் கொடுப்பாள்பாப்பாவுக்கு !முதுகு தேய்ப்பாள்அப்பாவுக்கு !சமையல் அறைதான்அவளது ஆலயம் !இனிதாய் உணவு சமைத்துப்பரிமாறிஎனக்கு மட்டும் வாயில்ஊட்டுவாள் ! வேலையில் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ் இன்று (10 மே 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம்: கட்டுரைகள்: ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் – நம்பி கிருஷ்ணன் சுவீடன் ஒரு சோஷலிச நாடா? – கடலூர் வாசு பேரழிவின் நுகத்தடி – உத்ரா சிறுகதைகள்: புதர் மண்டியிருந்த மன வீடு -ஸ்ரீரஞ்சனி ஆனந்த நிலையம் -பாவண்ணன் நோயாளி எண் பூஜ்யம்- 2 – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்பு -பானுமதி ந. ரசவாதம்… – குமரன் கிருஷ்ணன் யாத்திரை – லாவண்யா சத்யநாதன் கரி – காளி பிரசாத் இரா. கவியரசு- கவிதைகள் புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள் கெவுரவம் – சுஷில் குமார் சகுனியின் சொக்கட்டான் – யுவராஜ் சம்பத் மேலும்: மகரந்தம் – பதிப்புக் குழு குளக்கரை – பதிப்புக் குழு 2020-இன் கடைசி “சூப்பர்” நிலவு – ஒளிப்படத் தொகுப்பு என் அம்மாவின் கண்கள் – காணொளி *** தளத்திற்கு வருகை தந்து படித்த பின், உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அந்தந்த பதிப்புகளின் கீழேயே வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலில் இந்த முகவரிக்கு எழுதித் தெரிவிக்கலாம்:solvanam.editor@gmail.com உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவே. என்ன வடிவமைப்பில் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்பது பற்றிய தகவல் தளத்தில் காணப்படும், அதைப் பின்பற்ற வேண்டும். உங்கள் வருகையை எதிர்பார்க்கும், சொல்வனம் பதிப்புக் குழுவினர்
பின்னூட்டங்கள்