சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் – வங்கச் சிறப்பிதழ்

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் இன்று வெளியானது. இது ஒரு சிறப்பிதழ். வங்க மொழியின் படைப்புலகைச் சிறப்பிக்கும் வகையில் மொத்த இதழும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இதழுக்கு நிறைய படைப்புகள் வந்து சேர்ந்ததால், அடுத்த இதழையும் வங்க மொழிச் சிறப்பிதழாகப் பிரசுரிக்கவிருக்கிறோம்.

பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்தச் சிறப்பிதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம்

சிற்றடி: ஏன் இந்த முயற்சி? – மைத்ரேயன்

தாகூரின் கூப்பிய கரங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்

இலக்கியமும் ரசகுல்லாக்களும் – நம்பி

பொன்னுலகின் வேடிக்கைகள் – கோகுல் பிரசாத்

நீலகண்டப் பறவையைத் தேடியவர் – அம்பை

கனன்றெரியும் நீர்வெளி – எம் நரேந்திரன்

நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம் – நரேன்

சத்யஜித் ரேயின் ரவிஷங்கர் – இரு கலைஞர்கள் – ரா. கிரிதரன்

மரணத்தின் பல வண்ணம் – கா. சிவா

மகாஸ்வேதா தேவியின் படைப்புலகம் -சரவணன் மாணிக்கவாசகம்

காளியின் குழந்தை ராம்பிரசாத் – ஜடாயு

பக்கிம் + பாரதி = பரவசம் – குமரன் கிருஷ்ணன்

வங்க இலக்கியத்தின் சிலமுகங்கள் – மீனாக்ஷி பாலகணேஷ்

அபத்த நாடகத்தின் கதை – கமல தேவி

நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை – நிகிலேஷ் குஹா ( தமிழாக்கம்- எஸ். கிருஷ்ணமூர்த்தி)

தன் வெளிப்பாடு – முன்னுரை – சரோஜ் பந்த்யோபாத்யாய் (தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி)

வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் – தீபேஷ் சக்ரபர்த்தி (தமிழாக்கம்: மைத்ரேயன்)

என்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி! – எம். என். குண்டு (தமிழாக்கம்: அருண் பிரசாத்)

விஷ்வ சாந்தி – சுனீல் கங்கோபாத்யாய் (தமிழாக்கம்: உத்ரா)

சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு – எரிக் நெஹர் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை – தீப் ஹல்தர்  (தமிழாக்கம்: பி.ஆர். மகாதேவன்)

கல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020 – காலச்சுவடு கண்ணன்

20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம் – பதிப்புக் குழு

சர்ச்சில் இந்தியாவை எப்படிப் பட்டினிபோட்டார்! – சௌதிக் பிஸ்வாஸ் (தமிழாக்கம்: முத்து காளிமுத்து)

தமிழில் வங்க எழுத்துகள் – பதிப்புக் குழு

பரோபகாரம் – தன்னார்வுலா – சுந்தர் வேதாந்தம் (தொடர் கட்டுரையின் நீட்சி)

யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன? – கடலூர் வாசு  (தொடர்கட்டுரை நீட்சி)

சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3 – ரவி நடராஜன் (தொடர் கட்டுரை நீட்சி)

 

நேர்காணல்கள்

ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி  – நகுல் வசன் (அருணவ் சின்ஹாவுடன் உரையாடல்)

வி. ராமஸ்வாமி: நேர்காணல் – சு. அருண் பிரசாத் (மொழிபெயர்ப்பாளர் வி.ராமஸ்வாமி)

நேர்காணல்: மல்லிகா சென்குப்தா – சி.எஸ். லக்ஷ்மி (வங்கக் கவிஞரோடு உரையாடல்)

மேதையுடன் ஒரு நேர்காணல் – பிரபீர் சென் (ரித்விக் கடக்குடன் நேர்காணல்)

 

சிறுகதைகள்:

மின்னல் சங்கேதம் – பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய் (மொழியாக்கம்: சேதுபதி அருணாசலம்)

ஆத்மஜன் – சுசித்ரா பட்டாச்சார்யா (மொழியாக்கம்: உஷா வை.)

பத்து ரூபாய் மட்டும்  – பனபூல் (மொழியாக்கம்: கே.ஜே. அசோக்குமார்)

ஹீங்க் கொச்சூரி – பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய் (இங்கிலிஷ் ஆக்கம்: அருணவ் சின்ஹா:  தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)

தொலைந்துபோன புயல் – ஜகதீஷ் சந்திர போஸ் (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)

ரூபா – ஹுமாயுன் அஹமத் (தமிழாக்கம்: க. ரகுநாதன்)

தன்னிரங்கல் – ஆஷா பூர்ணா தேவி (தமிழாக்கம்: நரேன்)

படகோட்டி தரிணி – தாராசங்கர் பந்த்யோபாத்யாய் (தி.இரா. மீனா)

நான் கிருஷ்ணாவின் காதலன் – ஜெயந்தா டே (தமிழாக்கம்: குரு. சாமிநாதன்)

காதலும் அந்த பைத்தியக்காரனும் – நபரூன் பட்டாச்சார்யா ( தமிழாக்கம்: உஷா வை.)

ரத்தப் பாசம் – மாணிக் பந்தோபாத்யாய் (தமிழாக்கம்: ராஜேஷ் சந்திரா)

 

கவிதைகள்

ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்  தமிழாக்கம்: ச. அனுக்ரஹா

நவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள் – வேணுகோபால் தயாநிதி

கிருஷ்ண பாசு கவிதைகள் தமிழாக்கம்: சி.எஸ். லக்ஷ்மி

காஜி நசருல் இஸ்லாம் கவிதை – தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

 

தளத்திற்கு வருகை தந்து படித்த பின், வாசகர்கள் தம் மறுவினைகளை அந்தந்த படைப்பின் கீழேயே பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

வாசகர்/ எழுத்தாளர்கள் தம் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

14 ஃபிப்ரவரி 2021

 

 

Series Navigationஅபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்சொல்லாய் அர்த்தமாகும் கல்