14 பெப்ருவரி 2021
latseriesid seriesname=14 பெப்ருவரி 2021
latseriesidfebruary14_2021 seriesname=14 பெப்ருவரி 2021

latseriesidfebruary14_202114 பெப்ருவரி 2021
latseriesidfebruary14_2021 seriesname=14 பெப்ருவரி 2021
latseriesidfebruary14_2021 seriesname=14 பெப்ருவரி 2021
latseriesidfebruary14_2021இந்த உலகில் பசுமையானவையும் குளிர்ச்சியானவையும் மட்டுமே நம் மனதில் பேரளவில் தாக்கத்தையும் ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. ஆனால் எதார்த்தத்தில் பூமியில் வளமற்றவையென்று எண்ண எதுவுமே இல்லையென உணர வைப்பதுதான் அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் என்ற நூல். பணம் சம்பாதிக்க மட்டுமே துபாய்க்கு செல்வார்களென அறிந்திருக்கிறோம். துபாய்க்கு எத்தனை பெயர்கள் வழக்கில் இருக்கின்றன, எந்தக் காரணங்களால் அந்தப் பெயர்கள் வந்தன போன்ற வேர்ச்சொல் விபரங்களுடன் வரலாறு, சமூகம், பொருளாதாரமென பல […]
மஹ்மூது நெய்னா . எஸ் – கீழக்கரை உனக்கு வேலை தர்ரன்ப்பா…. ஆனா துபையில கிடையாது … பாக்குவுக்கு போறியா? துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின் மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து, சலாமலைக்கும் காக்கா.. என்று சொல்லி சந்தித்தபோது, தடாலடியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு என்னை நிலைகுலைய வைத்தார் அசன் தம்பி…. ஏன்ப்பா ரெம்ப யோசிக்கிறா… அங்க நம்ம புள்ளைவ இருக்கிறாங்க… மீரான் இருக்கிறாரு, […]
மனித மனம் மிக விசித்திரமான பரிமாணம் கொண்டது. உணர்ச்சிகளின் விருப்புகளும், வெறுப்புகளும் மனித மனத்தை அலைக்கழிக்கின்றன. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று, ஒரு கட்டத்தில் உண்மை அல்ல, அது நமது கற்பனையே என்று உணரும் போது அந்த உணர்வின் பாதிப்பு மனித மனத்தைச் சீண்டுகிறது. இதன் செல்வாக்கு ஆண் பெண் உறவுகளின் நிலைப்பாட்டில் தீவிரம் கொள்ளும் போது ஏற்படும் காயங்கள், வலிகள் உறவின் உன்னதத்தைச் சீரழிக்க முனைகின்றன. குறிப்பாகக் குடும்ப உறவுகளில் இயங்கும் கணவன் மனைவியிடையே அவர்களது அன்னியோன்னியம் அல்லது பிளவுபடுதலில் முக்கியத் துவம் பெறுகிறது. நான் […]
மனம் சொல் முளைக்காத பாழ்நிலமாய் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது எங்கே என் சொற்கள் என்ற கேள்வி பதில் கிடைக்காமல் தவிக்கிறது ஒரு கவிதை எழுத வேண்டும் யோசித்துப் பார்க்கிறேன் என்னுள் சொற்கள் கூடுவதும் கலைவதுமாய்க் கணங்கள் நழுவுகின்றன மனம் பழைய பக்கங்களைப் புரட்டுகையில் எல்லாம் மங்கி மறைகின்றன அறுவடைக்குப் பின்னான வயல் ஒன்று முட்கள் முளைத்த முகமென என் மனத்தை ஆக்ரமிக்கிறது ஒரு நீண்ட […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் இன்று வெளியானது. இது ஒரு சிறப்பிதழ். வங்க மொழியின் படைப்புலகைச் சிறப்பிக்கும் வகையில் மொத்த இதழும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இதழுக்கு நிறைய படைப்புகள் வந்து சேர்ந்ததால், அடுத்த இதழையும் வங்க மொழிச் சிறப்பிதழாகப் பிரசுரிக்கவிருக்கிறோம். பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்தச் சிறப்பிதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம் சிற்றடி: ஏன் இந்த முயற்சி? – மைத்ரேயன் தாகூரின் கூப்பிய கரங்கள் – எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியமும் ரசகுல்லாக்களும் – நம்பி பொன்னுலகின் வேடிக்கைகள் – கோகுல் பிரசாத் நீலகண்டப் பறவையைத் தேடியவர் – அம்பை கனன்றெரியும் நீர்வெளி – எம் நரேந்திரன் நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம் – நரேன் சத்யஜித் ரேயின் ரவிஷங்கர் – இரு கலைஞர்கள் – ரா. கிரிதரன் […]
பின்னூட்டங்கள்