சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ்

author
0 minutes, 14 seconds Read
This entry is part 2 of 12 in the series 28 பெப்ருவரி 2021

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ் இன்று (28/02/2021) வெளியிடப்பட்டது. இது சென்ற இதழைப் போல ஒரு சிறப்பிதழ்- வங்கச் சிறப்பிதழ்-2.

இந்த 241ஆம் இதழில் வெளியான படைப்புகள் கீழ் வருமாறு :

சிறுகதைகள்

  1. வைரஸ்– ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி
  2. சுல்தானாவின்கனவு – ருகையா ஷகாவத் ஹுசென்: தமிழில்: நம்பி கிருஷ்ணன்
  3. டிஸம்பர்’72ல் ஓர் அந்திப்பொழுது – சுபிமல் மிஸ்ரா: தமிழில்: உஷா வை.
  4. சௌவாலி– மஹாஸ்வேதா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா
  5. தீப்பெட்டி– ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: நரேன்
  6. துக்கம்– ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா
  7. ஒருகடிதம் – சமரேஷ் மஜும்தார்: தமிழில்: க. ரகுநாதன்
  8. ஒருகொலை பற்றிய செய்தி – மோதி நந்தி: தமிழில்: முத்து காளிமுத்து
  9. ஊர்மி– ராமநாத் ராய்: தமிழில்: க. ரகுநாதன்
  10. நவாப்சாகிப் – பனபூல்: தமிழில்: விஜய் சத்தியா
  11. “நஷ்டபூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள் – ரபீந்திர நாத் தாகூர்: தமிழில்: மஹாகவி பாரதியார்
  12. கற்பனையின்சொகுசு – பனபூல்: தமிழில்: மாது

தொடர்கதை

இலக்கிய அனுபவங்கள்

  1. மரணமின்மைஎனும் மானுடக் கனவு – சுனில் கிருஷ்ணன்
  2. குரல்கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை – கூம் கூம் ராய்: தமிழில்: முத்து காளிமுத்து
  3. துருவன்மகன் – உத்ரா
  4. கவியோகிரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள் – த. நரேஸ் நியூட்டன்
  5. யசோதராவின்புன்னகை – மீனாக்ஷி பாலகணேஷ்
  6. வங்கச்சிறுகதைகள்: அறிமுகம் – சக்தி விஜயகுமார்

கலை

  1. பாதல்சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும் – அ. ராமசாமி
  2. பொடுவாகலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள் – ரா. கிரிதரன்
  3. பிறகொருஇந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம் – அ. ராமசாமி
  4. பாதல்சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது – அவீக் சாட்டர்ஜீ: தமிழில்: நம்பி கிருஷ்ணன்

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

  1. புத்தெழுச்சிஇயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் – தீபேஷ் சக்ரபர்த்தி: தமிழில்: மைத்ரேயன்
  2. வங்காளவரலாறு – பானுமதி.ந

கவிதைகள்

  1. ஷாங்க்யாகோஷ் கவிதைகள் – தமிழில்: வேணுகோபால் தயாநிதி
  2. சக்திசட்டோபாத்யாய் கவிதைகள் – தமிழில்: கு. அழகர்சாமி
  3. சுகந்தாபட்டாச்சார்யா கவிதைகள் – தமிழில்: ராமலக்ஷ்மி
  4. ஜோய்கோஸ்வாமி கவிதைகள் – தமிழில்: விருட்சன்
  5. படைப்பின்தருணம் – புத்ததேவ போஸ் – தமிழில்: வெங்கட் பிரசாத்

பேட்டிகள்

  1. “பான்சுரிக்குப்பின்வேறு ஒரு கருவி மீதும் ஆர்வம் வரவில்லை” : கிளைவ் பெல் பேட்டி – ரா. கிரிதரன்
  2. நேர்காணல்: கிருஷ்ணபாஸு – சி.எஸ். லக்ஷ்மி
  3. “மொழிபெயர்ப்புஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்” – நகுல்வசன்
  4. சுசித்ராபட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்

ஆளுமை

நூல் அறிமுகம்

  1. லஜ்ஜா: அவமானம்– தஸ்லிமா நஸ்ரின்
  2. வங்கஇலக்கியங்கள் – உஷா வை.
  3. அனைத்திந்தியநூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரைஅருண்குமார் முகோபாத்தியாய் : தமிழில் – சு.கிருஷ்ணமூர்த்தி

இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம். படித்த பின் உங்கள் மறுவினையை அந்தந்தப் பதிவின் கீழேயே இடுவதற்கு வசதி செய்திருக்கிறோம். அல்லால், மின்னஞ்சல் வழி தெரிவிக்க solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationகண்காட்சிப்புத்தகங்கள்அறங்தாங்கி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *