28 பெப்ருவரி 2021
latseriesid seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021 seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_202128 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021 seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021 seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021 seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_202128 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021 seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_202128 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021 seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021 seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021 seriesname=28 பெப்ருவரி 2021
latseriesidfebruary28_2021ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் – அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ! முருகபூபதி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நேற்று 26 ஆம் திகதி உடல்நலக்குறைவால் மறைந்துவிட்ட தோழர் தா. பாண்டியன் அவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே இறந்திருக்கவேண்டியவர் ! இதனை வாசிக்கும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா..? அந்தத் திகதியை எவரும், ஏன் முழு உலகமுமே மறந்திருக்காது. அந்தநாள் எத்தகையது என்பதை […]
ஜனநேசன் அழைப்புமணி கூவியது. ‘ இந்தக் கொரொனா ஊரடங்கும் தளர்வு ஆகிவிட்டது. பத்து .மாசமா தள்ளிப்போன கல்யாணம் எல்லாம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க . கொரோனா பயம் முழுசா தீர்ந்தபாடில்லை ; நித்தம் ரெண்டுபேரு கல்யாணப் பத்திரிக்கையோடு வந்து விடுகிறார்கள். இன்னைக்கு யாரு வராகளோ, போகமுடியுதோ இல்லையோ, கொடுக்கிற பத்திரிகையை வாங்கித்தானே ஆகணும். ‘ என்று மனைவி முனு முனுத்தபடி ஜன்னலினூடே பார்த்தாள். “பக்கத்து வீட்டுக்காரர் […]
. நடேசன் மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும் குதிரைகளில் தொடங்கி கப்பல், ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின் வடிவங்கள் மாறுகின்றன. கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது. கதை சொல்வதை நான் பயணத்திற்கு ஒப்பிடுவது இங்கு உதாரணத்திற்கு மட்டுமல்ல, ஒரு தொடர்ச்சியான படிமமாகவும் (Allegory) புரிந்து கொள்ளவேண்டும். கதை சொல்பவர்கள் , கேட்பவர்களை புதிய இடம் , தேசம் , ஏன் புதிய உலகிற்கே அழைத்துச் செல்கிறார்கள் ., இலங்கையைப் பற்றிய கதை […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அந்தப் பாட்டியின் மனக்காயங்கள் இப்போது ரணமாகிவிட்டன புலம்பல்களில் தத்தளித்துக் கொண்டிருக்க ஆறுதல் திசை தேடி அலைகிறது ” ரெண்டு காலும் போச்சு … ரெண்டு கையும் போச்சு … ரெண்டு கண்ணும் போச்சு … ” என்ற ஆதங்கம் பேரன் ரவி திலகனுக்கு பெரிய காமெடி ஆகிவிட்டது பாட்டியைப் போல் பேசி […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 241 ஆம் இதழ் இன்று (28/02/2021) வெளியிடப்பட்டது. இது சென்ற இதழைப் போல ஒரு சிறப்பிதழ்- வங்கச் சிறப்பிதழ்-2. இந்த 241ஆம் இதழில் வெளியான படைப்புகள் கீழ் வருமாறு : சிறுகதைகள் வைரஸ்– ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி சுல்தானாவின்கனவு – ருகையா ஷகாவத் ஹுசென்: தமிழில்: நம்பி கிருஷ்ணன் டிஸம்பர்’72ல் ஓர் அந்திப்பொழுது – சுபிமல் மிஸ்ரா: தமிழில்: உஷா வை. சௌவாலி– மஹாஸ்வேதா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா தீப்பெட்டி– ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: நரேன் துக்கம்– ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா ஒருகடிதம் – சமரேஷ் மஜும்தார்: தமிழில்: க. ரகுநாதன் ஒருகொலை பற்றிய செய்தி – மோதி நந்தி: தமிழில்: முத்து காளிமுத்து ஊர்மி– ராமநாத் ராய்: தமிழில்: க. ரகுநாதன் நவாப்சாகிப் – பனபூல்: தமிழில்: விஜய் சத்தியா “நஷ்டபூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள் – ரபீந்திர நாத் தாகூர்: தமிழில்: மஹாகவி பாரதியார் கற்பனையின்சொகுசு – பனபூல்: தமிழில்: மாது தொடர்கதை மின்னல்சங்கேதம் – 2 – பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்: தமிழில்: சேதுபதி அருணாசலம் இலக்கிய அனுபவங்கள் மரணமின்மைஎனும் மானுடக் கனவு – சுனில் கிருஷ்ணன் குரல்கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை – கூம் கூம் ராய்: தமிழில்: முத்து காளிமுத்து துருவன்மகன் – உத்ரா கவியோகிரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள் – த. நரேஸ் நியூட்டன் யசோதராவின்புன்னகை – மீனாக்ஷி பாலகணேஷ் வங்கச்சிறுகதைகள்: அறிமுகம் – சக்தி விஜயகுமார் கலை பாதல்சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும் – அ. ராமசாமி பொடுவாகலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள் – ரா. கிரிதரன் பிறகொருஇந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம் – அ. ராமசாமி பாதல்சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது – அவீக் சாட்டர்ஜீ: தமிழில்: நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் புத்தெழுச்சிஇயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் – தீபேஷ் சக்ரபர்த்தி: தமிழில்: மைத்ரேயன் வங்காளவரலாறு – பானுமதி.ந கவிதைகள் […]
பின்னூட்டங்கள்