சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை solvanam.com என்கிற வலை முகவரியில் பெறலாம். வந்து படித்த பின் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஒவ்வொரு அளிப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க அனுப்ப வேண்டிய முகவரி: Solvanam.editor@gmail.com

இதழின் உள்ளீடுகள் பின்வருமாறு:

கட்டுரைகள்:

கொக்கு மனைவி – சி.ஜே. ஹௌஸர்  – பானுமதி ந. (தமிழாக்கம்)

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்  – நம்பி (தமிழாக்கம்)

இசைபட வாழ்வோம்- 2  – ரவி நடராஜன்

அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள் – லதா குப்பா

கதைகள்:

2010- மீண்டும் மால்தஸ் – அமர்நாத்

கா மென் – ரேச்செல் ஹெங்  மைத்ரேயன் (தமிழாக்கம்)

விறால் – ஜோதி ராஜேந்திரன்

மொழி – தருணாதித்தன்

கவிதைகள்

கேதார்நாத் சிங் கவிதைகள்  – கு.அழகர்சாமி (தமிழாக்கம்)

மனித நுட்பம் – மிரொஸ்லாஃப் ஹோலுப் – இரா. இரமணன் (தமிழாக்கம்)

இரா.கவியரசு-கவிதைகள்

இரா. மதிபாலா – கவிதைகள்

தவிர

குளக்கரை  – பானுமதி ந. (உலக நடப்பு பற்றிய குறிப்பு)

படங்களில் 2019 செய்திகள்

அன்றும் இன்றும்: நூற்றாண்டு கால அமெரிக்க கண்டன எதிர்ப்புகள்

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigation2019