சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 15 in the series 9 ஜனவரி 2022

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ் இன்று (9 ஜனவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்லவேண்டிய முகவரி: https://solvanam.com/

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள் – ராகிரிதரன்

மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’! சந்திரா நல்லையா

கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31 – ராமசாமி

குடிபெயரும் கதைகள் – சிறில் அலெக்ஸ்

குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு

புகையும் , புகை சார்ந்தவைகளும் – லோகமாதேவி

புவிச் சூடேற்றம்- பகுதி 9 – ரவி நடராஜன்

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – பாஸ்டன் பாலா

வலசைப் பறவைகள், துணிகர முதலீடுகள், வலைகள், வாய்ப்புகள் – பானுமதி .

நாவல்கள்:

மிளகு அத்தியாயம் பதின்மூன்று – இராமுருகன்

இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10 – பத்மா ஸச்தேவ் (தமிழாக்கம்அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

சிறுகதைகள்:

வேணி – விஜயலக்ஷ்மி

மனிதர்களின் தரிசனம் – பத்மகுமாரி

தீரா விஷம் – இவான் கார்த்திக்

பிரதி ஜெராக்ஸ் – சேவியர் ராஜதுரை

கவிதைகள்:

சச்சிதானந்தனின் இரு கவிதைகள் – மொழியாக்கம்கு.அழகர்சாமி

டென்னிசனின் லோடஸ் ஈடர்ஸ் – கோரா

சிறுபான்மையினரின் பாடல் – நிஸ்ஸிம் இசக்கியல் – தமிழாக்கம்இராஇரமணன்

இதழைப் படித்தபின் வாசகர் தம் கருத்துகளை வெளியிட அந்தந்தப் படைப்புகளின் கீழே வசதி உண்டு. அதைத் தவிர மின்னஞ்சலாக எழுதி அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationகாற்றுவெளி தை (2022) மின்னிதழ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *