சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்

அன்புடையீர்,

சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ் இன்று (13 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டது. இதழை இந்த முகவரியில் படிக்கலாம்:

https://solvanam.com/

உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”  ரா. கிரிதரன்

எழுத்து பத்திரிக்கை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா

(மீள்பதிப்பு)

ஓஸோன் அடுக்கில் ஓட்டை – ரவி நடராஜன்

கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்

கடலூர் வாசு

கொரொனா தடுப்பூசி  – சுந்தர் வேதாந்தம்

ஜிகா வைரஸ் – கோரா

பைடனின் மந்திரி சபை – லதா குப்பா

ஒரு போராட்டத்தின் கதை – ராமையா அரியா

நீலச்சிறுமலர்-ஸ்வேதை லோகமாதேவி

வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020 பானுமதி ந.

ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம் – நம்பி

கதைகள்:

நிறங்கள் – முனைவர் ப. சரவணன்

கருடனின் கைகள் – கே. ஜே. அசோக் குமார்

ம்ருத்யோ மா – சிவா கிருஷ்ணமூர்த்தி

கத்திகளின் மொழி – ஹாலாம்பி மார்கோவ் –

மாயன் – கா. சிவா

சிந்திய ரத்தத்தில் ஒரு ஓவியம் – பாஸ்கர் ஆறுமுகம்

குப்பை – ராம்பிரசாத்

மத்தளம் கொட்ட – கமலதேவி

ஷெரின் – ஆர். நித்ய ஹரி

கவிதைகள்:

முற்றுப் பெறா புதினம் –ராமலக்ஷ்மி

நாளெனும் மோதிரம் – இரா.கவியரசு

வீடும் சித்தார்தரும் – அர்ஜுன் சண்முகம் கவிதைகள்

வரவேற்கிறேன் – பா.தேசப்பிரியா

வாழ்வென்பது – வ.அதியமான் கவிதைகள்

ஊரடங்கு கெ.ம. நிதிஷ்

 ***

வலைத் தளத்திற்குச் சென்று இதழைப் படித்த பின், உங்கள் கருத்துகள் ஏதும் இருப்பின் அவற்றை அந்தந்தப் பதிவின் கீழேயே கொடுக்க வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சலாகவும் அனுப்பித் தெரிவிக்கலாம். அதற்கு முகவரி:  solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

பதிப்புக் குழு, சொல்வனம்

Series Navigationதோள்வலியும் தோளழகும் – இலக்குவன்பதிவுகள்