சொல்வனம் 245 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 245 ஆம் இதழ் இன்று (ஏப்ரல் 25, 2021) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம்.

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

சிறுகதைகள்:

தாய்மொழிகள் – எஸ். சியூயீ லு (மொழியாக்கம்: மைத்ரேயன்)

ஐந்து பெண்கள் – மஹாஸ்வேதா தேவி (மொழியாக்கம் – எம்.ஏ. சுசீலா)

இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்– மாலதி சிவா

அவன் இனி காப்பி குடிக்க மாட்டான் – லாவண்யா சுந்தரராஜன்

பேச்சரவம் – கமலதேவி

சால கல்லலாடு – லலிதா ராம்

தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம் – கென் லூ

பட்டர்பி – வைரவன் லெ. ரா.

 

நாவல்:

மின்னல் சங்கேதம் – பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய் (மொழியாக்கம்: சேதுபதி அருணாசலம்)

 

கட்டுரைகள்:

விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்  – ரவி நடராஜன்

புனித தாமஸின் மரணம்: ஓர் இட்டுக்கட்டல் – கொன்ராட் எல்ஸ்ட் – (மொழியாக்கம்: கடலூர் வாசு)

ஆன்டிபயாடிக்ஸ் எதிர்ப்புத் தன்மை – முனைவர் ராஜேந்திர பிரசாத்

திருப்பூர் குமரன் என்றொரு தியாக உரு – இராம். பொன்னு

துடைத்தழிப்பும் மீட்டெடுப்பும் – வ. ஸ்ரீநிவாசன்

புவி எனும் நம் கோளின் தனிச் சிறப்புகள் – கோரா

முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறு நுண் எறும்பு – பானுமதி ந.

மருதாணி – லோகமாதேவி

சிமென்டும் கரி உமிழ்வும் தீர்வும் – பானுமதி ந.

 கவிதைகள்:

ரயிலோடு நீந்திப் போனவன் – ஆனந்த் குமார்

மொழியின் ரகசியம் – கவிதைகள்– புஷ்பால ஜெயக்குமார்

தரிசனம் – கவிதைகள் – தென்கரை மகாராஜன்

ஈமக்காற்றின் துமி- கவிதைகள் – ச. அர்ஜுன் ராச்

 

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் அவற்றை அந்தந்தப் பதிவின் கீழேயே இட வழி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம். படைப்புகள் என்ன வடிவில் அனுப்பப்பட வேண்டும் என்பது தளத்தின் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது, கவனிக்கவும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigation‘உயிரே” ………………செவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம்