ஜோன் ஆஃப் ஆர்க் நாடக நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன், கனடா

Spread the love

திண்ணை வலைப் பூங்கவில் பல வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த பெர்னாட் ஷாவின் தமிழ் மொழிபெயர்ப்பு நாடகம், ஜோன் ஆஃப் ஆர்க்கை, [Saint Joan]  தற்போது ஒரு நூலாக, திரு. வையவன் தனது தாரிணி பதிப்பகம் மூலம் வெளியிடுகிறார். 
 
இந்த நாடகத்தைத் தொடர்ந்து வெளியிட்ட திண்ணை ஆசிரியர்களுக்கும், நூலாய்ப் பதிப்பித்த திரு. வையவனுக்கும் என் நன்றிகள்.
 
சி. ஜெயபாரதன், கனடா
 
titlejoan

cover

another

Series Navigationதினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !புள் மொழி மிடறிய ஒள் வாள் நுதலி