தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

அன்புடன் தோழர்களுக்கு
வணக்கம்
எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை, சேலம், புதுச்சேரி,
திருச்சி, கும்பகோணம், போளூர், காரைக்குடி, திருவொற்றியூர்
இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து
ஆரணியில் எதிர்வரும் 16 -06 -12   அன்று நிகழவிருக்கும்  விமர்சன கூட்டத்திற்கு

உங்களை அன்புடன் பங்கேற்க அழைக்கிறோம்.

நண்பர்களுக்கும் நிகழ்வை குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளவும்.

Series Navigationபுதிய கட்டளைகளின் பட்டியல்..வருகை