நிஜங்களைத் தேடியவன்

Spread the love

தாரமங்கலம் வளவன்

நிஜங்களைத் தேடியவன் உறங்குகிறான்
என்று இவனின் கல்லறையில் எழுதுங்கள்..

இவனை எழுப்பி கேளுங்கள்
காலமெல்லாம் நிஜங்களைத் தேடினாயே
கடைசியிலாவது அது கிடைத்ததா என்று..

Series Navigationகம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –