பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்

Spread the love
சி. ஜெயபாரதன், கனடா
 
செத்த ஃபெரோ மன்னர்,
மனைவி, மக்கள் 
வெற்று உடல்களை,
மெத்த காப்பு முறையில்
பேழைகளில்
சுற்றிப்
பாதுகாக்கும்
பிரமாண்ட மான
பிரமிடுகள்,
ஐயாயிரம் ஆண்டு கால
வரலாற்றை
வண்ண ஓவியங்களாய்
கல்லில் வடித்த
பெரிய புராணங்கள், 
பூர்வ
எகிப்து
நூலகங்கள் !
யார் வடித்தது ?

பேர் எங்கே ?

Series Navigationதன்னதி