தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

அழகியலும் அழுகுணியியலும் 

  அழகர்சாமி சக்திவேல்  காலத்தால் அழிக்க முடியாதது அழகு ஒன்றுதான். தத்துவங்கள் யாவும், ஏதோ ஒருநாளில், மணலைப்போல உதிர்ந்து போகின்றன. இலையுதிர்காலத்தின் வாடி உதிர்ந்த  இலைச் சருகுகளின் அடுக்குப் போல,  நம் கோட்பாடுகள் யாவும், ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.  ஆனால், அழகு மட்டுமே, எல்லாப் பருவங்களிலும், மகிழ்ச்சி தரக்கூடியது.…

ஹாங்கிங் ரொக். விக்டோரியா

நடேசன்   ஒரு சமூகத்தின் வணக்கத்தலமொன்றை   உல்லாசப்பயண சுற்றுலா  இடமாக மாற்றுவது இக்காலத்தில் அரிது. நடந்தால் உலகம் முழுவதும் கண்டிக்கும். மனித உரிமைக்கு எதிரான விடயமென ஜெனிவாவில் தீர்மானம் போடுவார்கள். 19  ஆம் நூற்றாண்டில்…

கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்

குரு அரவிந்தன்   நத்தார் என்று சொல்லப்படுகின்ற, கிறிஸ்மஸ் கிறித்தவர்களின் முக்கியமான திருநாளாகும். டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் கொண்டாட்டமும், அதைத் தொடர்ந்து ஆங்கில நாட்காட்டியின்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி…

ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….

  கோ. மன்றவாணன் மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாச வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி : ”என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும் ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை…

அறிவியல் தொழில்நுட்பம்

ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்

ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் GE Small Modular Reactor (SMR) ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர்…

பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது. பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது.

  1. https://youtu.be/kYvLShcrt-2.https://youtu.be/oQu8nIoU0Fg 3. https://youtu.be/8imQMavoe9g4. https://youtu.be/g-MT4mIyqc05. https://youtu.be/rUzvJq3yK986. https://youtu.be/QEjtqhutMxY7. https://youtu.be/JDmKLXVFJzk   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன்ஆழியில் பானைகள்  செய்யகளிமண் எடுத்தான் கருந்துளைச் சுரங்கத்தில் !பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை.பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ   …

இலக்கியக்கட்டுரைகள்

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                                                                 கொம்மை முலைமருங்கு எழுவர் குமரிமார்              தம்மை இடுகபேய் என்று சாடியே.                      [351. [கொம்மை=பருத்த; மருங்கு=பக்கம்] அப்படை தேவியைக் கண்டு பணிந்து, “பக்கங்களில் பருத்த மார்புகள் கொண்ட…

அழகியலும் அழுகுணியியலும் 

  அழகர்சாமி சக்திவேல்  காலத்தால் அழிக்க முடியாதது அழகு ஒன்றுதான். தத்துவங்கள் யாவும், ஏதோ ஒருநாளில், மணலைப்போல உதிர்ந்து போகின்றன. இலையுதிர்காலத்தின் வாடி உதிர்ந்த  இலைச் சருகுகளின் அடுக்குப் போல,  நம் கோட்பாடுகள் யாவும், ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.  ஆனால், அழகு மட்டுமே, எல்லாப் பருவங்களிலும், மகிழ்ச்சி தரக்கூடியது.…

கதைகள்

சாபம்

கடல்புத்திரன் நம் தீவு நாட்டில் தான் ' தீ 'க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும் ? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது .…

இரண்டு நரிகள்

ஜோதிர்லதா கிரிஜா (28.2.1988 தினமணி கதிர்  இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்   “மகளுக்காக” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)        “நேற்றிலிருந்து நானும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி – ஏதோ கோட்டையைப்…

கவிதைகள்

ஞானம்

செ.புனிதஜோதி உதிர்க்கப்பட்ட சொற்கள் உணர்வுகளால் பின்னப்பட்ட மாலை...   என் மனக்கருவையில் உதித்தக் குழந்தை...   மோனம் பூத்த வேளையில் மலர்ந்த மலர்...   எனக்கு நானே மொழிபெயர்ப்பு செய்தாலும்.. மொழியாய் வரைகிறாய் என்னை...…

வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்

முனைவா் சி. இரகு, திருச்சி. வீரர்களே வீரர்களே இந்தியாவின் காவலர்களே உற்றார் உறவினர்களைத் துறந்தே நாட்டைக் காத்தீர்களே…! எங்கள் உயிர்க்காத்த தோழர்களே உங்களை இழந்தோம் - நாங்களோ கண்ணீ ர்க் கடலில் மிதக்கின்றோம். வீரத்…

நெல் வயல் நினைவுகள்

கு.அழகர்சாமி (1)   சொற்ப நிழலானாலும் வெயிலில் ஒதுங்க நிழல் உதவிய தலை பரத்திய நெடுந் தென்னைகள் காணோம்.   உச்சி வெயிலில் உருகிய வெள்ளியாய் தண்ணீர் தகதகத்துத் தளும்பிய கண்மாய் காணோம்.  …

வேடிக்கை மனிதரைப் போல

அழகியசிங்கர்                   நான் கவிதை எழுதுவதால்             நான் ஒரு வேடிக்கை              மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன்             ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள்             அப்பாவி என்கிறார்கள்             எதையும் சாமர்த்தியமாக             …

விடியல் தூக்க சுகம்

ரோகிணிகனகராஜ் ---------------------------------------- இரையுண்டு சோர்ந்து கிடக்கும் மலைப்பாம்பு போல் வானம்   முழுதும் விழுங்கிவிட்டு அமைதியாக படுத்துக் கொள்கிறது இரவு...   சூரியனும் நட்சத்திரங்களும் நிலவும்கூட தூக்க அரக்கனின் பிடியில் சிக்குண்டுக் கிடக்கின்றன...   மெல்ல…

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

வாய்ச்சொல்   ”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்” _ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம் அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முக்கியஸ்தர்களுக்கெல்லாம் மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுடச்சுடத்…

தன்னதி

தன்னதி ம இராமச்சந்திரன்   அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்க்கொடியென எனக்குள் ஓசையோடு மௌனத்தில் கரைந்து யாருக்கும் உணர்த்த விரும்பாமல்  என்னையும் மீறி என்னையும் நீராட்டி  தூய்மைப் படுத்திக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிறது  நதி ஒன்று…

பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்

சி. ஜெயபாரதன், கனடா   செத்த ஃபெரோ மன்னர், மனைவி, மக்கள்  வெற்று உடல்களை, மெத்த காப்பு முறையில் பேழைகளில் சுற்றிப் பாதுகாக்கும் பிரமாண்ட மான பிரமிடுகள், ஐயாயிரம் ஆண்டு கால வரலாற்றை வண்ண ஓவியங்களாய்…