பேசாமொழி 20வது இதழ்

பேசாமொழி 20வது இதழ் வெளியாகிவிட்டது. 
இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_20.html
நண்பர்களே, தமிழில் மாற்று திரைப்படங்களுக்கான களமாக செயல்பட்டு வரும், பேசாமொழி இணைய இதழின் 20வது இதழ் வெளியாகியிருக்கிறது. இந்த இதழ் ஆனந்த் பட்வர்தன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. சாரு நிவேதிதாவின் “லத்தீன் அமெரிக்க சினிமா” தொடர் இந்த இதழில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனந்த் பட்வர்தனின் மூன்றுவிதமான நேர்காணல், லெனின் விருது விழா பற்றிய கட்டுரை, என இந்த இதழ் முழுக்க முழுக்க மாற்று சினிமாக்கள் பற்றிய கட்டுரைகளோடு வெளியாகியுள்ளது. அவசியம் வாசித்து பாருங்கள்.
இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_20.html
 
இந்த இதழில்: 
————————
பேசாதிருத்தல் என்பது ஒரு தேர்வுரிமை ஆகாது – ஆனந்த் பட்வர்தனோடு யமுனா ராஜேந்திரன் & அருண் மோ. உரையாடல்
—————————————————————————————–
லத்தீன் அமெரிக்க சினிமா – சாரு நிவேதிதா
—————————————————————————————–
கடவுளின் பெயரால் – வசந்தி சங்கரநாராயணன்
—————————————————————————————–
மீண்டும் ஒரு சவால் & ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல் – கே.எஸ்.சங்கர் & ராஜா (தினமலர்)
—————————————————————————————–
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 – தினேஷ் & யுகேந்தர்
—————————————————————————————–
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது – அருண் மோ.
—————————————————————————————–
இந்திய சினிமா வரலாறு – 6 – பி.கே.நாயர்
—————————————————————————————–
தனி மர தோப்புகள் – வருணன்
—————————————————————————————–
உலக சினிமா சாதனையாளர்கள் – 6 – கே.ஹரிஹரன்
—————————————————————————————–
இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_20.html
Series Navigationஇராஜபாளையம் மணிமேகலை மன்றம் இலக்கிய விருது 2014திரைதுறையும், அரசியலும்