முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு

Spread the love

முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு

முனைவர் மு. பழனியப்பன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் திரு ஜி.பி முருகானந்தம் என்பவர் தன்வரலாற்று இலக்கியங்கள் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் செய்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் மீதான வாய்மொழித் தேர்வு 10.01.2011 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறை மொழி ஆய்வுக் கூடத்தில் நடைபெற உள்ளது. இதற்கு புறத் தேர்வளாராக முனைவர் போ. சத்தியமூர்த்தி (மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ) அமைந்து நடத்த உள்ளார். அனைவரும் வருக.

Series Navigationநன்றி உரைகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (கவிதை – 52 பாகம் -2)