யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு

invitation updated(1)வணக்கம்

கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வெளியான கிட்டத்தட்ட நூறு கவிதைகளும் வெளியீடு காண்கிறது. இந்தக் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் களம் அமைத்துத் தந்த திண்ணைக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.இத்துடன் என் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். என்  சார்பில் அனைவருக்கும் அறிவித்தால் நிகழ்ச்சியில் பலர் கலந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.
அன்புடன்
யூசுப் ராவுத்தர் ரஜித்
front cover
Series Navigationநீ தந்த செலாவணிகள்திரை விமர்சனம் 144