ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்

அன்புடையீர்,

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!!
http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot

கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக்
கண்டுள்ளனர்.

தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த

மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள்.

நன்றி.

சித்ரா சிவகுமார்

Series Navigationநெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை