ஹைக்கூ கவிதைகள்

டெல்பின்

 

அ)   ஆ!
மை
கருத்து விட்டது.

ஆ )  சந்தித்தேன்
பெரிய  இழப்பு
எனக்கு

இ) பிம்பம் மறைந்து விட்டது
நிழல் தொடர்கின்றது .

ஈ ) ரசித்துக்  கொண்டிருக்கிறேன் ,
ஓடிக் கொண்டிருக்கிறது .

உ)    மூடிய
திரைக்குள்
நாடக ஒத்திகை .

ஊ) காய்ந்த  சருகு
பொட்டு வைத்துக்
கொண்டது.

எ) சிறிய பரிமாணத்தின்
பெரிய
வளர்ச்சி.

ஏ ) சின்னத்  துளிகளின்
அபாயத்
தழுவல்.

Series Navigationமீட்சி