நம்பிக்கை

நம்பிக்கை
This entry is part 28 of 42 in the series 22 மே 2011


பெரும்பாறையை
யானையாய் ஆக்கியவனுக்கு
எவ்வளவு நம்பிக்கையிருந்தால்
கால்களில் பிணைத்திருப்பான்
சங்கிலியை?!

 

–          இலெ.அ. விஜயபாரதி

 

Series Navigationநட்புஇவைகள் !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *