பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி

author
4
0 minutes, 4 seconds Read
This entry is part 23 of 46 in the series 5 ஜூன் 2011

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு மிக அருமை. புதிய வண்ணத்தில் புதிய வசதிகளுடன் கண்களுக்குக் குளுமையாக உள்ளது. ஆனால் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் மாற்றியுள்ளது வியப்பாக உள்ளது. பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி விளக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆய்வுக்குறிப்பில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி. பதிலை எதிர்பார்த்து…

சு.துரைக்குமரன்.

 

அன்புள்ள துரைக்குமரன்

பழைய கட்டுரைகள் திண்ணை இதழில் இருக்கின்றன. அவற்றுக்கான இணைப்பு விரைவில் சரி செய்யப்படும்

http://thinnai.com/index.php இடத்தில் பழைய இதழ்களை பார்க்கலாம். இணைப்புகளில் thinnai.com/?module என்று இருக்கும் இடத்தில் thinnai.com/index.php?module என்று மாற்றிகொண்டால் அந்த கட்டுரைகளை பார்க்கலாம்.

இவற்றை இணையப்பக்கத்திலேயே சரி செய்ய முயன்றுகொண்டிருக்கிறோம்

 

 

Series Navigationஉலரும் பருக்கைகள்…இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
author

Similar Posts

4 Comments

 1. Avatar
  சு.துரைக்குமரன் says:

  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம். பழைய இதழ்கள் தொடர்பாக எனது கேள்விக்கான தங்களின் பதிலுக்கு நன்றி.தங்களது முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.

 2. Avatar
  wilson says:

  daily i used to visit thinnai to read stories. but in new thinnai this story list is not available.Will it be included in new site or not pls clarify?

 3. Avatar
  நவநீதகிருஷ்ணன் says:

  இரா.முருகன் அவர்களின் விஸ்வரூபம் இடையில் வெளி வராததால் திண்ணை இதழ் வடிவமைப்பு மாறியபின் சில வாரங்களாக பார்க்கவில்லை. பின்னர் பழைய இதழ்களைப் பார்த்து மீண்டும் படிக்கத் துவங்கினேன். ஆனால் புதிய இதழில் விஸ்வரூபம் காணவில்லை. அத்தியாயம்
  77 க்குப்பின் வந்த அத்தியாயங்கள் எதுவும் படிக்கவியலவில்லை. எப்படிப் பழைய இதழ்களை (புதிய வடிவாக்கத்தில் உள்ளவை) படிப்பது என விளக்கவும். தேடுதலில் கிடைக்காததால் இந்தக் கடிதம்.நன்றி
  நவநீதகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *