This entry is part 40 of 46 in the series 19 ஜூன் 2011
பேரன்புடையீர்
தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
அன்பு கூர்ந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் தமிழ் இணையம் 2011 குறித்த நிகழ்வைத் தெரிவிக்கவும் வேண்டுகிறேன்.
தங்களின் தமிழ்சங்க உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
வா.மு.சே. கவிஅரசன்
தலைவர் உத்தமம்
தலைவர் பன்னாட்டுக் குழு- தமிழ் இணையம் 2011.

 

 

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 402011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4