பேரா . பெஞ்சமின் லெபோ , பாரீஸ் .
பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது.
இத்தகைய அமைப்பு உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல.
இந்த அமைப்பின் சார்பில்
மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 என்ற தலைப்பில் விழா நடைபெற இருக்கிறது.
நாள் : : 17.09.2011 சனிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை .
(காலை 10.00 மணி முதல் முற்பகல் 01 .00 மணி வரை
எம்;ஜி.ஆர் அவர்களின் அரிய புகைப் படக் கண்காட்சி நடைபெறும்).
இடம் :
SALLE DE LA LEGION D’HONNEUR,
6 RUE DE LA LEGION D’HONNEUR,
93200 ST DENIS
தலைமை : திரு முருகு பத்மநாபன்
(எம்;ஜி.ஆர் பேரவைத் தலைவர்) .
முன்னிலை : திருமதி காயத்ரி இஸார் குமார், திரு கன்யால்
(இந்தியத் தூதரக அதிகார்கள்)
பேரா. பா.தசரதன், பேரா.பெஞ்சமின் லெபோ, திருவாளர்கள் அலன் ஆனந்தன்,
நஜீம், சுகுமாரன் முருகையன், தேவகுமாரன், புலவர் பன்னீர்செல்வம், தலிஞ்சன் முருகையா, பாரீஸ் பார்த்தசாரதி…
எனப் பலரும் உரை ஆற்றுகிறார்கள்.
பேரவைச் செயலர் திரு ஆனந்த ராமன் வரவேற்கிறார்.
இவ்விழாவில் நகரசபைத் துணைத் தலைவர்கள் நால்வர் கலந்துகொள்கிறார்கள்.
சிறப்புரை நிகழ்த்த வருகிறார்கள் :
– திரைப்படப் புகழ் நகைச்சுவை நடிகர் திரு மயில்சாமி.
– எம்;ஜி.ஆர் மாத இதழ் ‘இதயக் கனி’ ஆசிரியர் திரு எஸ். விஜயன்.
முதுபெருங்கவிஞர் கவிச் சித்தர் கண. கபிலனார் கவி உரை வழங்குவார்.
தொடர்ந்து நடன இசை நிகழ்ச்சிகள் பல நடைபெற உள்ளனன்.
நன்றி உரை திரு முகமத் முஜாவித்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் :
புலவர் பொன்னரசு, திருமதி ஜெகதீஸ்வரி செல்வமணி.
அனைவரும் வருக ; கலை நலம் பெறுக!
(தகவல் : பேரா. பெஞ்சமின் லெபோ, பாரீஸ்.)
- இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்!
- “மச்சி ஓப்பன் த பாட்டில்”
- பத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)
- பூரணச் சந்திர சாமியார்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 10
- நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது !
- கண்ணீருக்கு விலை
- தீயின் தரிசனம்
- புதிய சுடர்
- தொலைந்த ஒன்று.:-
- மாலை சூட
- வைகையிலிருந்து காவிரி வரை
- இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்
- மாணவ பிள்ளைதாச்சிகள்
- மட்டைகள்
- அந்த இருவர்..
- நிலா அதிசயங்கள்
- கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- நட்பு அழைப்பு. :-
- எனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்
- அதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-
- இலைகள் இல்லா தரை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)
- மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா
- TAMFEST 2011
- பேசும் படங்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்
- முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்
- உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011