அவசரமாய் ஒரு காதலி தேவை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 37 in the series 23 அக்டோபர் 2011

சிலந்தி வலையில்
ஆடை நெய்து
உன்னை உடுத்தச் சொல்லி
நான் மட்டுமே இரசிக்கவேண்டும்
ஒட்டடை அடித்துக்கொண்டே…

சுபாஷ் சரோன் ஜீவித்

நூல் வெளியீடு : அவசரமாய் ஒரு காதலி தேவை!

Series Navigationவீட்டுக்குள்ளும் வானம்ஒரு வழியாய் தமிழில் உருப்படியாய் ஒர் செய்தி சேனல்….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *