உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய்,

author
0 minutes, 0 seconds Read
This entry is part 24 of 37 in the series 23 அக்டோபர் 2011

Bala S ( tssbala)

உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய்,
அலைக்கழித்து ஏமாற்றுகிறாய் ,
பல ஊரில் பல உருவில்,
தள்ளிச் சென்றேன் துரத்தி பிடித்தாய்,
பிடிக்க முயன்றேன் உரு மாறிவிட்டாய்
விளக்க முயன்றேன் வெறும் வார்த்தை என்றாய்,

அழகே !!! நான் சரணடைகிறேன், என்னை விட்டு விடு.

கண்டேன், புரிந்து கொண்டேன்!!!
விளக்க முயன்றேன் , ஓடிவிட்டாய் ,
உண்மையே !!! என் அறிவிற்கு உன் வேகம் கிடையாது, என்னை விட்டுவிடு.

Series Navigationஅமுத பாரதியும் நானும் சிறகு இரவிச்சந்திரன்மென் இலக்குகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *