வலையில்லை உனக்கு !

This entry is part 30 of 39 in the series 4 டிசம்பர் 2011
சி. ஜெயபாரதன், கனடா

பெண்ணே நீ

கண்ணுக்குத் தெரியாத

கம்பிமேல் நடக்கிறாய்
சர்க்கஸ் உலகில்
அம்மானை
ஆடிக் கொண்டு !
விழுவாயோ ? அழுவாயோ ?
விழுந்து
எழுவாயோ ?
விழாமல் கடப்பாயோ ?
அடியில்
வலையில்லை
பிடித்துக் கொள்ள !
Series Navigation“ சில்லறைகள் ”கூர்ப்படையும் மனிதன்…
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *