அள்ளும் பொம்மைகள்

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 40 in the series 8 ஜனவரி 2012

ஏக்கக்கண்கள்
விளையாட்டுப்
பொருட்களின் மீதே
அம்மாவின் தோள்களில்
கனவைச் சுமந்துகொண்டே
ஊமையாகிறாள்
ரத்தம் கசியும்
தொடையின் கிள்ளலுக்கு
அஞ்சியபடியே குழந்தை

கோ.புண்ணியவான்
Ko.punniavan@gmail.com

Series Navigationசில்லறை நோட்டு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *