பாரதி இணையதளத்தில்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 18 of 42 in the series 29 ஜனவரி 2012

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம்.

நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’

http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh.htm

என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை (11 மற்றும் 26 ஆகிய தேதிகளில்) தங்களுக்கு தகவல் வந்து சேரும். படித்துப் பயன் பெற வேண்டுகிறோம். வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை தெரிவிக்கவும்.

நன்றி.

குறிப்பு: பாரதியாரின் பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் முழுமையாக தொகுத்து நமது இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்,
வீ.சு.இராமலிங்கம்
தலைவர், பாரதி சங்கம்,
தஞ்சாவூர்

Series Navigationஇரகசியக்காரன்…சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *