ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012

This entry is part 21 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சிறுகதை
அப்பத்தா- பாரதிகிருஷ்ணகுமார்
சிவ பாலனின் இடப்பெயற்சிக் குறிப்புகள்-அழகிய பெரியவன்
நாவல்
நிழலின் தனிமை-தேவி பாரதி
நீர் துளி- சுப்ரபாரதி மணியன்
கவிதை
இறக்கி வைத்துவிட முடியாத சுமை- எஸ்.பாபு
அந்த நான் இல்லை நான்-பிச்சினிக்காடு இளங்கோ

விருது பெறும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்
செந்தமிழ் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா 29-04-2012 அன்று மணப்பாறையில் நடைபெறுகிறது.

தமிழ்மணவாளன்
ஒருங்கிணைப்பாளர்
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுப் போட்டி

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *