கனவு இலக்கிய வட்டம் கல்விக்கூட்டமைப்பு நூல்கள் வெளியீட்டு விழா/ அறிமுக விழா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 33 of 33 in the series 27 மே 2012

        3 – 06 – 2012, ஞாயிறு மாலை 7 மணி,

      மத்திய அரிமா சங்க கட்டிடம்  , காந்தி நகர்,  திருப்பூர்.

முன்னிலை: திருவாளர்கள் பொன்னுசாமி, பிரதீப்குமார், ரங்கசாமி

                    (மத்திய அரிமா சங்க நிர்வாகிகள்)

தலைமை : சாமக்கோடாங்கி ரவி

                          வெளியீடு:

*சுப்ரபாரதிமணியனின்  “சுடுமணல்” நாவல் மலையாள மொழி பெயர்ப்பு

அறிமுகம்:

* கனடா அகிலின் “ கூடுகள் சிதைந்தபோது “ சிறுகதை தொகுப்பு

*பாவ்லோவின் ” யதார்தத்தை வாசித்தலும் எழுதுதலும்”

*கிருஸ்ணகுமாரின் “முரண்பாடுகளிலிருந்து கற்றல்”

சிறப்புரை: எழுத்தாளர் அகில் (கனடா)

பங்கேற்போர் :

         சுப்ரபாரதிமணியன், மணி (  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநிலத் தலைவர்).,    சு. மூர்த்தி ( கல்விக் கூட்டமைப்பு , தலைவர், திருப்பூர்),    வேலிறையன் ( தாய்த்தமிழ்ப் பள்ளி, பல்லடம் சாலை),    மருத்துவர் சு. முத்துசாமி(தாய்த்தமிழ்ப் பள்ளி, பாண்டியன்நகர்)

                வருக!

(சுடுமணல் மலையாள மொழி பெயர்ப்புவெளியீடு : சிந்தா பதிப்பகம், திருவனந்தபுரம், விலை: ரூ.60/-, அகிலின் “கூடுகள் சிதைந்த போது ” வம்சி, திருவண்ணாமலை, ரூ120, மாற்று கல்வி      நூலகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை)

 

                            செய்தி : சுப்ரபாரதிமணியன்

______________________________________________________________________________

கனவு,8/2635, pandiyan nagar, TIRUPUR – 641602.  India.  : 9486101003.

E – mail : subrabharathi@gmail.com

———————————————————————-

Series Navigationஅறிவிப்பு: எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *