இலங்கையில் வாழும் பெண் கவிஞர்களின் கவனத்திற்கு ..!

author
0 minutes, 1 second Read
This entry is part 30 of 43 in the series 17 ஜூன் 2012
……………………………………………………………………………………
இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ் அல்லாஹ் இலங்கையில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மா நாட்டின் போது வெளியிடுவதற்காண ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றது

எனவே கவிதாயினிகள் தாங்களது தரமான 05கவிதைகளுடன் , உங்களைப்பற்றிய குறிப்புக்களும் , பாஸ்போட் அளவு புகைப் படமும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
(அமைப்பாளர் ..தடாகம் கலை இலக்கிய வட்டம் )
677அஹமட் வீதி ,
சாய்ந்தமருது -14 (கி .மா)
தொலை பேசி.0777473723
ஈமெயில்-sk.risvi@gmail.com..

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6முள்வெளி அத்தியாயம் -13
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *