சில விருதுகள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 37 of 43 in the series 17 ஜூன் 2012

சில விருதுகள்:

—————

1.ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு 2012

=================================

பெற்றபடைப்புகள்:

நாவல்கள்:

”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்)

“நிழலின் தனிமை” :தேவி பாரதி (காலச்சுவடு)

சிறுகதைகள்:

’’ அப்பத்தா’ பாரதி கிருஸ்ணகுமார் ( வேர்கள்)

“சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்” அழகிய பெரியவன் ( நற்றிணை)

கவிதைகள்:

“இறக்கி வைக்க முடியாத சுமை” எஸ்.பாபு

”அந்த நான் இல்லை நான்” பிச்சினிக்காடு இளங்கோ

(ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது குழு, மணப்பாறை தமிழ்ச்சங்கம்)

==============================================================================
2. திருப்பூர் அரிமா குறும்பட
விருது 2012
========================================================== பெறுவோர்:
1.ச.பாலமுருகன் , கோவை ( ஓயாமாரி)
2.தவமுதல்வன் , கோத்தகிரி ( பச்சை இரத்தம்)
3.புதுகை யுகபாரதி , புதுச்சேரி ( குருவி
தலையில் பனங்காய்)
———————————————————
* சக்தி விருது 2012
——————-
பெறுவோர்: 1. சுமதிஸ்ரீ , கோபி (தகப்பன் சாமி- கவிதைத்தொகுதி )
2. மஞ்சுளா. மதுரை ( மொழியின் கதவு-கவிதைத் தொகுதி)

(திருப்பூர் மத்திய அரிமா சங்கம், இலக்கியக்குழு)
————————————————————————-
செய்தி: வழக்கறிஞர் சி.ரவி ☹ ( சாமக்கோடாங்கி ரவி (9994079600) திருப்பூர்: samakodonkeyravi@gmail.com )
————————————————————————-

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 30கல்வித் தாத்தா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *