27 அரிய நூல்கள் வெளியிடப்படவிருக்கின்றன.
புதுவை முரசில் புதுவை சிவப்பிரகாசம், சாமி சிதம்பரனார், ம. சிங்காரவேலர், மாயவரம் சி. நடராசன், நாகை
என். பி. காளியப்பன்,செல்வி நீலாவதி, குஞ்சிதம், பூவாளூர் அ.பொன்னம்பலனார், எஸ்.இராமநாதன், பட்டுக்கோட்டை
அழகர்சாமி, கி. ஆ. பெ. விசுவநாதன், சித்தர்க்காடு இராமையா, சாத்தன் குளம் அ.இராகவன், நாகர்கோவில் பி. சிதம்பரம்
பிள்ளை, காரைக்குடி சொ. முருகப்பா, ஊ. அ. பூ. சௌந்தரபாண்டியன் மற்றும் பலரின் சொற்பொழிவுகளும்,
எழுத்துக்களும்; இங்கர்சாலின் கடவுள், மதம் போன்ற தலைப்புகளிலான சொற்பொழிவுகளின் தமிழாக்கமும்
வெளியிடப்பட்டுள்ளன. குருசாமியும், பாரதிதாசனும் போட்டி போட்டுக்கொண்டு சுயமரியாதை உணர்ச்சியைச் சூடேற்றும்
வகையில் மிகவும் எழுச்சியான நடையில் எழுதிக் குவித்தனர்.
1 முதல் 6 வரை புதுவை முரசு தொகுப்புகள் பக்கம் 2496 ரூ.1200
7. பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும் – ப.செங்குட்டுவன் பக்கம் 248 ரூ.120
8. சுயமரியாதைச் சுடரொளி குஞ்சிதம் அம்மையார் – குருவிக்கரம்பை வேலு பக்கம் 208 ரூ.100
9. உண்மை வரலாறு – எஸ்.டி.விவேகி பக்கம் 208 ரூ.100
10. தாசிகள் மோசவலை (அ) மதி பெற்ற மைனர் – மூவலூர் இராமாமிர்தம் பக்கம் 320 ரூ.150
11. புரட்சியாளர் பெரியார் – டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு பக்கம் 288 ரூ.125
12. வள்ளுவர் குறளும் ஈவெ.ரா. வாழ்க்கையும் – எம். சுவாமி பக்கம் 104 ரூ.50
13. பெரியார் சாதித்ததுதான் என்ன? – தொகுப்பு : செந்தமிழ்க்கோ பக்கம் 192 ரூ.100
14. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி – 1
(உலக மதங்கள், புரட்சி செய்த பேனா வீரர்கள், உலகைத் திருத்திய உத்தமர்கள்) பக்கம் 224 ரூ. 100
15. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி – 2
(விஷக் கோப்பை, சாக்ரடீ° வரலாறு, சாய்ந்த கோபுரம், மாஜினி வரலாறு) பக்கம் 176 ரூ. 80
16. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி – 3 (மார்டீன் லூதர், புத்தர், கொலம்ப° வரலாறுகள்) பக்கம் 192 ரூ. 80
17. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி – 4 (எமிலி ஜோலா பாகம் 1, 2) பக்கம் 160 ரூ.80
18. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி – 5
(ஆபிரகாம் லிங்கன், பிளாரன்° நைட்டிங்கேல், சிந்தனைச் சுடர்) பக்கம் 176 ரூ.80
19. சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு படைப்புகள் தொகுதி – 6 (தங்க விலங்கு நாடகம், சீன வரலாறு) பக்கம் 160 ரூ. 80
20. அறிஞர் பார்வையில் பௌத்தம் -தி. இராசகோபாலன் பக்கம் 256 ரூ. 120
21. இறைமாட்சி (அ) அரசியல் – இலட்சுமிரதன் பாரதி (திருக்குறள் அரசியல் ஆய்வு) பக்கம் 208 ரூ. 100
22. ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் – திரிமென்னீர், ஆல்காட், ஆபா டூபே, எட்கர் தர்°டன் பக்கம் 208 ரூ. 100
23. ஆதிதிராவிடர் வரலாறு – ஆ.பெருமாள் பிள்ளை (முதல்பதிப்பு 1922 – சான்று ஆதாரங்களைக் கொண்டது) பக்கம் 104 ரூ. 50
24. பிராம்மணனும் சூத்திரனும் (அ) பரிகாரம் – பம்மல். சம்மந்த முதலியார் பக்கம் 184 ரூ. 80
25. எம்.சி ராசா வாழ்க்கை வரலாறும், எழுத்தும் பேச்சும் – ஜெ.சிவசண்முகம்பிள்ளை பக்கம் 128 ரூ. 60
26. கீதைக் காட்டும் பாதை – நாராநாச்சியப்பன் பக்கம் 120 ரூ. 60
27. குருகுலப் போராட்டம் – நாராநாச்சியப்பன் (டாக்டர் வரதராசலு நாயுடுவின் கண்டனம் இணைக்கப்பட்டுள்ளது) பக்கம் 88 ரூ. 40
தொடர்புக்கு:
வாலாசா வல்லவன் 72992 14554
94443 21902
044-30066564
27 நூல்களின் மொத்த விலை ரூ.3055/-
பணவிடை (M.O.),
வங்கி வரைவோலை (D.D)
அனுப்ப வேண்டிய முகவரி
`தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்’ (Thamiz Kudiarasu Pathippagam)
4/11, சி.என்.கே. சந்து,
சேப்பாக்கம்,
சென்னை – 600 005,
- விசுவும் முதிய சாதுவும்
- எழுத்து
- அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….
- அய்யா ஜகனாநாதன் மறைந்தார் …
- இன்னொரு தூக்கும் இந்திய ஜனநாயகமும்
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பிப்ரவரி 19,20,21 – 2013
- ‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (12)
- தமிழ்க் குடியரசு பதிப்பக வெளியீடுகளின்
- ஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்
- அக்னிப்பிரவேசம்-23
- விஸ்வரூபம்
- செல்லபபாவின் யாரும் உணராத வாமனாவதாரம் – 4
- குரான்சட்டமும் ஷரீஆவும்
- வால்ட் விட்மன் வசன கவிதை -11 என்னைப் பற்றிய பாடல் – 4 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..17. ரகுநாதன் – ‘இலக்கிய விமர்சனம்’
- வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -6
- ஸ்வாட்டின் குரல் இங்கே எதிரொலிக்கின்றது…
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45
- மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தின் “கரிகாலன் விருதுகள்” அறிவிப்பு.
- தாகூரின் கீதப் பாமாலை – 52 வாடிய புன்னகை மாலை !
- கோப்பெருந்தேவியின் ஊடல்
- பூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்
- நேர்த்திக்கடன்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
- சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
- கவிதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1
- நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது