This entry is part 27 of 31 in the series 31 மார்ச் 2013
வணக்கம்
தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று. ஏப்ரல் 20ல் நடக்கவிருக்கும் திரு கோபிநாத் அவர்களின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இறுதிப் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். நிகழ்ச்சி பற்றிய துண்டுப் பிரசுரத்தை இணைப்பில் காண்க.  மேல் தகவல்களுக்கு அழைக்கவும் ரஜித் 90016400
நன்றி வணக்கம்.
அன்புடன்
ரஜித்
தலைவர்
தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகம்
Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4