பிறவிக் கடல்.

This entry is part 6 of 33 in the series 14 ஏப்ரல் 2013

என்னை சுவாசி
என்னை சுவாசி
நான் தான் உன் மறுபாதி !
என்னை அணை
என்னை அணை
நான் தான் உன் வாழ்க்கை!

வாலிபத்தை கரைத்து
வானாந்தரத்தை தேடுகின்றாய்.!
வற்றிய சமுத்திரத்தில்
வழிதேடி அலைகின்றாய் !

மெளனத்தில் அமர்ந்து
அகிலத்தை சுருக்கி- எதை
தேடி அலைகின்றாய்
எதிலும் நான் தான் !

உதிர விளையாட்டிற்கு
உனக்கு தேவை – நான் தான் !
என்னை சுவாசி
என்னை சுவாசி
நான் தான் பெண் !

– ஜெயானந்தன்.

Series Navigationநாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *