Posted inகவிதைகள்
வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்
மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் அழகையும் அன்பையும் நாடிய ஒரு மணி நேரப் பயணம், வலியோரைக் கண்டு அஞ்சி நடுங்கும் நூறு ஆண்டு கால வாழ்வை விட மேன்மையானது. அந்த ஒரு மணிக் கணத்தில் இருந்து…