இலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி

This entry is part 18 of 32 in the series 15 டிசம்பர் 2013

இலக்கியச்சோலை
நிகழ்ச்சிஎண்: 143
வளவ. துரையன் எழுதிய
”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி
வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன்,
செயலாளர், இலக்கியச் சோலை
தலைமை : திரு. வெ. நீலகண்டன்,
உறுப்பினர், இலக்கியச்சோலை
நாவல் வெளியீடும்
ஆய்வுரையும் ; முனைவர் திரு ஹரணி,
பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
நூல் பெறுபவர் : திரு சு. நரசிம்மன்,
உறுப்பினர், இலக்கியச் சோலை
பதிப்பகத்தார்க்குப்
பாராட்டு ; திரு வியாகுலன்,
அனன்யா பதிப்பகம் தஞ்சாவூர் . ஏற்புரை : வளவ. துரையன்,
தலைவர், இலக்கியச் சோலை
நிகழ்ச்சித் தொகுப்பு : திரு. கோ. மன்றவாணன்,
உறுப்பினர், இலக்கியச் சோலை
நாள்; 29—12—2013, ஞாயிறு காலை 10 மணி
இடம்: ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப் பாக்கம்
அனைவரும் வருக! வருக!

Series Navigationஅண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்நிராகரிப்பு
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *