Posted inகவிதைகள்
கவிதை
குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம் காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது நேற்று நடந்த ஓர் அவமானத்தை ஓர் இழப்பை ஒரு துரோகத்தை கிளறிக் கிளறித் துடிக்கிறது கிளறினால் துர்நாற்றம்…