பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 20 of 22 in the series 2 பெப்ருவரி 2014
வணக்கம்
 பிரான்சில் இடம்பெற்ற  ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி விபரணம் ஒன்றை உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றோம். புலம்பெயர் நாடொன்றில் சிறப்புற நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு பலரறியச் செய்வீர்களென நம்புகின்றோம். ஒளிப்படங்களும் இணைத்துள்ளோம்.
புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில், தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், தேசம், அரசியல்-வர்க்க பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து “புலம்பெயர் தமிழர் திருநாள் 2014′ பாரீசில் 19.01.2014 அன்று நடந்த நிகழ்வாகும். இந்நிகழ்வு மக்களது சங்கமிப்பாகவே அமைந்திருந்தது.
புலம் பெயர் வாழ்வு வரலாற்றில் இந்நிகழ்வு ஒர் அழுத்தமான தடத்தைப் பதிந்துள்ளது. ஆகையால் தமிழ்பேசும் உலகின் பரவலான பதிவாகவேண்டும் என தோழமையுடன் விரும்புகிறோம்.
பத்திரிகை உலகில் தாங்கள் ஆற்றிவரும் பெரும் பணியை என்றென்றும் நினைவுகூர்கிறோம். இந்தச் செய்தி தொடர்பாக தங்களது மூலம் வெளியிடப்பட்ட பத்திரிகை ஆவண விபரத்தை எமக்கு அறியத் தந்து உதவிடுவீர் என அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
நிகழ்வு தொடர்பான படங்களை கீழே உள்ள தொடர்பில் நுழைந்து பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி!!
இவ்வண்ணம்
க.முகுந்தன்
செயலாளர் சிலம்புச் சங்கம்.
மேலதிக தொடர்புகளுக்கு :
கி.பி.அரவிந்தன் 0033 134506256
சி.வளவன் 0044 7975711171
க. முகுந்தன் 0033 667946244
Series Navigation
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *