ஜுலை 7 2005 இதழ்:
விடிகின்ற பொழுதாய் கவிதை- திலகபாமா
என் மனைவி
எனை மட்டுமே விரும்புகின்றாள்
அவள் ஆடுதன்
செட்டுக்கு
ஜோக்கர் கிடைக்காதவரை
அவள் பத்தினியாயிருப்பாள்
இணைப்பு
ஜூலை 15, 2005 இதழ்:
புதிய அடிமைச் சங்கிலிகள் – சூழலியல் ஏகாதிபத்தியம்- 01- ஏ.எம்.றியாஸ் அஹமது- காலனியப்பட்ட நாடுகள் தம் பாரம்பரிய சுழற்சி முறைப் பயிர்ச் செய்கைகளிலிருந்து தடுக்கப் பட்டு, காலனித்துவ நாடுகளுக்குப் பொருளாதார வளஞ்சேர்க்கும் பணப் பயிர்ச் செய்கைகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதற்கும் மேற்படி நாடுகள் எதிர்கொள்ளும் பஞ்சம் பட்டினிச் சாவுகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பும் சுட்டிக்காட்டப் படுகின்றது.
இணைப்பு
இரண்டு முன்னுரைகள்- வெங்கட் சுவாமிநாதன்- பொதுவாக நமக்கு மனிதர்கள் எல்லோரும் கறுப்பு/ வெள்ளை ஆகிய இரண்டு குண/ நிற வகைக்குள் அடங்குகிறவர்கள்.
இணைப்பு
இறை நம்பிக்கையும் ஆன்மிகமும் – என்.எஸ்.நடேசன்- மன நோயாளர் மத்தியில் இறை உணர்வும் ஆன்மீகமும் அதிகமாக இருப்பது கவனிக்கப் படவேண்டியது.
இணைப்பு
ஜூலை 22, 2005 இதழ்:
புதிய அடிமைச் சங்கிலிகள் – சூழலியல் ஏகாதிபத்தியம்- 02- ஏ.எம்.றியாஸ் அஹமது-
ஐரோப்பியரின் வெள்ளெலிகளாக நாங்கள் இங்கே பயன்படுத்தப் படுகிறோம்.
இணைப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள்- சல்மான் ருஷ்டி- தமிழில் ஆசாரஹீனன்- ஷா பானு விஷயத்துக்கு பின் இஸ்லாமிய மத போதகர்களைத் தட்டிக் கேட்கும் துணிவு எந்த இந்திய அரசியல்வாதிக்கும் இல்லை.
இணைப்பு
‘விண் மீன் விழுந்த இடம்’- கவிஞர் கடற்கரய்யின் இரண்டாவது கவிதைத் தொகுதி குறித்த சில குறிப்புகள்- லதா ராமகிருஷ்ணன்
‘ஒரு துண்டு’ ஒளி உண்ட காகம் ஊரெல்லாம் விரைந்து
வெளிச்சம் தரும் நகரத்தினை
ஓவியமாய்த் தீட்டி நகர்ந்தது
இணைப்பு
ஜூலை 29 2005 இதழ்:
எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன்- மூலம் பெர்டிராண்டு ரஸ்ஸல்- தமிழில் ஜெயபாரதன் கனடா- மூன்று இச்சை வெறிகள் என்னை ஆட்கொண்டு என்னை வழி நடத்திச் சென்றன.
இணைப்பு
புதிய அடிமைச் சங்கிலிகள் – சூழலியல் ஏகாதிபத்தியம்- 03- ஏ.எம்.றியாஸ் அஹமது-
மொன்சன்ரோ உருவாக்கியிருக்கும் பல உணவுப் பொருட்கள் மூளைப் புற்று நோயை உருவாக்கவல்லன என்று கருதப் படுகின்றன.
இணைப்பு
ஆகஸ்ட் 5 2005 இதழ்: தமஸ் மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்- பாவண்ணன்- உயிர்த்திருக்கும் ஆசைக்கும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கலவரங்களுக்கும் இடையே ஒடுங்கிப் போகிறது மானுடம்.
இணைப்பு
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் – உமா- ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தமது கதையின் கருக்களிற்காக மாத்திரம் சமூக அனர்த்தங்களைத் தேடிப் போவதில்லை.
இணைப்பு
ஆகஸ்ட் 12,2005 இதழ்:
திண்ணை அட்டவணை- 1984ல் சீக்கியர் மீதான படுகொலைகள்- 20 வருடங்கள்
இணைப்பு
துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று கருத்துகளும்- தமிழில் அசுரன்- Free Press இதழை வினோத் நிறுவிய பின்னணியும் அந்தப் பத்திரிக்கை வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்ட விவரங்களும்.
இணைப்பு
ஆகஸ்ட் 19 2005 இதழ்:
ம.மதிவண்ணனின் கவிதைகள்- லதா ராமகிருஷ்ணன்
எவருமறியா உன் ஜட்டிக் கிழிசலைப் போல
நீ மட்டுமே அறிந்தவை
உன் மனதின் கடசுகள்
இணைப்பு
உயிர்த்தெழுந்த குரல்- சுகுமாரன்
மலையாள இலக்கியத்தில் இன்று அசலானதும் துணிச்சலானதுமான கதைகள் பெண்களால் எழுதப் படுகின்றன. அவற்றுக்கான கருத்தியல் அடிப்படையை உருவாக்கித் தந்தது சரஸ்வதியம்மாளின் பெண்ணியப் பார்வை.
இணைப்பு
ஆகஸ்ட் 26, 2005 இதழ்:
ஒரு விசாரணையின் நூற்றாண்டு- ஒழுக்கம் கெட்டவள் என்று சமுதாயத்தாலும் அரசாலும் விலக்கி வைக்கப் பட்ட தாத்ரி என்னும் நம்பூதிரிப் பெண் ஆண்களைக் கூண்டிலேற்றி வரலாறு படைத்தவர். அதன் பின் பல கலாசார மாற்றங்களுக்குக் கேரளத்தில் வழிவகுத்தவர். இந்தக் கட்டுரையைக் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும்.
இணைப்பு
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தடா- (மணிவண்ணன் கவிதைகளைப் பற்றி ஒரு கடிந்துரை)- ஜெயபாரதன் கனடா – மணிவண்ணன் பெண்ணினத்தையும் தன்னினத்தையும் தாக்குவது வியப்பாக இருக்கிறது.
இணைப்பு
- தொடுவானம் 17. நான் ஒரு டாக்டர் ஆவேன்!
- பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…8
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 4
- நீங்காத நினைவுகள் 47
- வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – திரை விமர்சனம்
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 5
- இந்து மோடியும், புதிய இந்தியாவும்
- வருகைப்பதிவு
- நூல் அறிமுகம். சேது எழுதிய “ மேலும் ஓர் அடையாளம்”
- முதிர்ந்து விட்டால்..!
- அன்றொருநாள்…இதே நிலவில்…..
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 76 சொட்டும் இரத்தத் துளிகள்
- இலங்கை
- மாயன் மணிவண்ணன்
- டிஷ்யூ பேப்பர்
- மக்களாட்சி
- திண்ணையின் இலக்கியத் தடம் – 36
- இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)
- கீதாஞ்சலி இரண்டாம் பதிப்பு
- பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது
- மோடியின் சதுரங்க ஆட்டம்
- இந்திய “ மோடி “ மஸ்தான்
- திரைவிமர்சனம் கோச்சடையான்
- நுரைத்துப் பெருகும் அருவி
- காஃப்காவின் பிராஹா -2
- தினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு
- இதோ ஒரு கொடி
- எண்களால் ஆன உலகு