அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 27

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014
நாகர்கோயில் தோழர் புவனன். சிறந்த எழுத்தாளர். நாத்திகர்

நாத்திகத்தன்மையோடு எல்லா மதங்களையும் அணுகித் திறனாய்வு செய்வதில் தேர்ந்தவர்.
”கீதையோ கீதை”
”பைபிளோ பைபிள்”
”குரனோ குரான்”
” களத்தில் கடவுளர்கள்“
உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். இவரின் ”பைபிளோ பைபிள்”
நூல் தற்போது சிந்தனை வெளியீடாக வெளிவந்துள்ளது.

”பைபிளோ பைபிள்”  — புவனன்
பக்கங்கள்: 176
விலை: 90
சிந்தனை வெளியீடு
4/87, காளியம்மன் கோயில் தெரு,
நந்தவனப்பட்டி
திண்டுக்கல் – 624 001
அலைப்பேசி:
94873 52972
Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *